Aran Sei

கடந்த 10 ஆண்டுக் கால ஆட்சியில் அதிமுக நடத்தியது ராம ராஜ்ஜியம்தான் – செல்லூர் ராஜு கருத்து

விரைவில் தமிழ்நாடு ராமராஜ்ஜியமாக மாறும். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராம ராஜ்ஜியத்தைக் கொடுக்கும் என அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவுத் துறை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

‘இந்தியா ஓர் ஒப்பந்த ஒன்றியமல்ல’ – தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவி

இராம ராஜ்ஜியத்தை நோக்கி நாடு முன்னேறுவதாகத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு செல்லூர் ராஜு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

மேலும் அதில் “கடந்த பத்தாண்டுக் கால ஆட்சியில் அதிமுக நடத்தியது ராம ராஜ்ஜியம் தான். ஆனால் திமுக ஆட்சியால் தமிழ்நாடு கலியுகமாக மாறிவிட்டது” என்று கூட்டுறவுத் துறை முன்னாள்  அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Source : puthiya thalaimurai 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்