ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது – தமிழ்த்தேசிய பேரியக்கம் அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் மீண்டும் திறக்கக் கூடாது, அதன் நிலம் – கட்டுமானம் அனைத்தையும் தமிழ்நாடு அரசு கையகப்படுத்த வேண்டுமென தமிழ்த்தேசிய பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், வட இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதைப் பயன்படுத்தி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தின் துணையை நாடியிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தமிழகத்தை பிரிக்க வேண்டுமென்று இராமதாஸ் ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தையே கூறுகிறார்’ – தமிழ்த்தேசியப் … Continue reading ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது – தமிழ்த்தேசிய பேரியக்கம் அறிக்கை