‘தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படலாம்; ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும்’: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

கொரோனாவை கட்டுப்படுத்துவது, ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை கொரோனா முடியும் வரை ஆக்சிஜன் தயாரிக்கவும் ஆலோசித்து உரிய முடிவுகளை எடுத்திட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்டிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை, “கோவேக்சின் தடுப்பூசியை தமிழக அரசே சென்னை கிண்டியில் உள்ள … Continue reading ‘தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படலாம்; ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும்’: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்