இந்தியாவில் ஃபைசர் தடுப்பு மருந்து – அனுமதிக்காக அரசுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக ஆல்பர்ட் போர்லா தகவல்

ஃபைசர் (Pfizer) தடுப்பு மருந்தைக் கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பு மருந்து  விற்பனைக்கு ராயல்டி கிடைக்கும் – இந்திய மருத்துவ ஆய்வு கழகம் தகவல் இதுகுறித்து ஃபைசர் நிறுவனத்தின இயக்குனர் ஆல்பர்ட் போர்லா, “எங்கள் தடுப்பூசி இந்தியாவில் பதியப்படவில்லை. அதற்கான அறிக்கையை சில மாதங்களுக்கு முன்னர் … Continue reading இந்தியாவில் ஃபைசர் தடுப்பு மருந்து – அனுமதிக்காக அரசுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக ஆல்பர்ட் போர்லா தகவல்