மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்: பாஜகவில் சேர அழைப்பு

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான தினேஷ் திரிவேதி, தன்னுடைய பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாராக்பூர் மக்களவை தொகுதியிலிருந்து போட்டியிட்ட தினேஷ் திரிவேதி அர்ஜுன் சிங்கிடம் தோல்வியடைந்தார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களால் அவர் மாநிலங்களவைக்கு அனுப்பபட்டார். இந்நிலையில், இன்றைய தினம், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அரசியல் தெரியாத நபரால் (பிரசாந்த் கிஷோர்) இயக்கப்படுவதாகக் குற்றம் … Continue reading மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்: பாஜகவில் சேர அழைப்பு