ஐந்து மடங்காக உயர்ந்திருக்கும் ஆக்சிஜன் தேவை – நாளொன்றுக்கு 100 டன் தேவைப்படுவதாக  ராஜீவ் காந்தி மருத்துவமனை தகவல்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவை 5 மடங்காக உயர்ந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் நாளொன்றுக்கும் ஒரு லாரி ஆக்சிஜன் தேவைப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐந்து முதல் ஏழு லாரிகள் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஒரு லாரிக்கு 15 டன் ஆக்சிஜன் உள்ள நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மட்டும் 100 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என மருத்துமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நிரப்பப்படும் … Continue reading ஐந்து மடங்காக உயர்ந்திருக்கும் ஆக்சிஜன் தேவை – நாளொன்றுக்கு 100 டன் தேவைப்படுவதாக  ராஜீவ் காந்தி மருத்துவமனை தகவல்