அறுவடைக்கு பிறகு டெல்லி போராட்டத்திற்கு திரும்பும் விவசாயிகள் – கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடருமென அறிவிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அறுவடை முடிவடைந்த நிலையில், அந்த மாநில  விவசாயிகள் மீண்டும் டெல்லி எல்லையில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு திரும்பி வருவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. வலுக்கும் எதிர்ப்பு: டெல்லி போராட்டத்தில் இணைந்த 400 கேரள விவசாயிகள் இதுகுறித்து தெரிவித்துள்ள டெல்லி விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வரும் பாரதீய கிசான் சங்கம் மற்றும் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் குழு, எண்ணற்ற விவசாயிகளும் விவசாயக்கூலிகளும் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு … Continue reading அறுவடைக்கு பிறகு டெல்லி போராட்டத்திற்கு திரும்பும் விவசாயிகள் – கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடருமென அறிவிப்பு