டெல்லி போராட்டத்தில் பலியாகும் விவசாயிகள் : ’உணர்ச்சியற்று’ இருக்கும் அரசாங்கம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி விவசாயிகள் கடந்த 35 நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்க டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர் “8 லட்சம் மக்கள் வீதிகளில் அழுது கொண்டிருக்கும்போது எங்களால் எவ்வாறு கொண்டாட்டங்களில் ஈடுபட முடியும்” என்று கேள்வியெழுப்பியுள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. பேச்சு வார்த்தை முடிந்தபின்பே … Continue reading டெல்லி போராட்டத்தில் பலியாகும் விவசாயிகள் : ’உணர்ச்சியற்று’ இருக்கும் அரசாங்கம்