உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர் தாக்கப்படும் காணொளி: சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை ஸ்வாரா பாஸ்கர் மீது புகார்

உத்தர பிரதேச இஸ்லாமிய முதியவர் மீது நடத்த தாக்குதல்குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவுகள் தொடர்பாக நடிகை ஸ்வாரா பாஸ்கர் மற்றும் ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி மற்றும் பலர் மீது டெல்லி காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. அண்மையில், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் தொழுகைக்கு சென்ற முதியவர் ஒருவரைத் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. அந்தக் காணோளியில், ஜூன் 5 ஆம் தேதி, அப்துல் … Continue reading உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர் தாக்கப்படும் காணொளி: சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை ஸ்வாரா பாஸ்கர் மீது புகார்