டெல்லி கலவரம் – காவல்துறையினர் சாட்சிகளை அழிக்க முயன்றதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

டெல்லி கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பலரது தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மெஹ்மூத் பிராச்சாவின் அலுவலகத்தில் காவல்துறையின் சிறப்புக் குழு சோதனை நடத்தியுள்ளது என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. “இந்தச் சிறப்புத் தேடல் குழு அவரது கணினி மற்றும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டியது. அதில் வழக்கு தொடர்பான விவரங்கள் இருந்தது. எனவே காவல்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது” என்று மெஹ்மூத் பிரச்சாவின் சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். … Continue reading டெல்லி கலவரம் – காவல்துறையினர் சாட்சிகளை அழிக்க முயன்றதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு