‘மக்களுக்கு படுக்கை வசதி இல்லை; நீதிபதிகளுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் படுக்கையா?’ – டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ஒருபுறம், கொரோனா சிகிச்சை பெற மக்களுக்கு மருத்துவமனைகள் கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் உங்களிடம் ஆடம்பர ஹோட்டல்களில் கொரோனா வார்டு கேட்கிறோம். இதுபோன்ற வசதியை நாங்கள் கேட்போம் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?”