’கடன் வாங்கியோ, பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜனை உறுதி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு’ – மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

”பிச்சை எடுத்தோ, கடன் வாங்கியோ, திருடியோ, காசு கொடுத்து வாங்கியோ” டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜனை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கப் போதிய ஆக்சிஜன் இல்லாததால் ஆபத்து ஏற்படும் என்பதால் ஆக்சிஜனை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. … Continue reading ’கடன் வாங்கியோ, பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜனை உறுதி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு’ – மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு