நீதிபதிகளுக்கு நட்சத்திர விடுதியில் கொரோனா சிகிச்சை – கண்டித்த நீதிமன்றம்; உத்தரவைத் திரும்பப் பெற்ற டெல்லி அரசு

ஐந்து நட்சத்திர விடுதியில் கொரோனா படுக்கைகள் அமைக்க டெல்லி அரசு உத்தரவிட்டு இருந்ததற்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து உத்தரவை டெல்லி அரசு திரும்பப் பெற்றுள்ளது. டெல்லி சாணக்கியாபுரி பகுதியில் உள்ள அசோகா ஐந்து நட்சத்திர விடுதியில், நீதிபதிகள், நீதித்துறை அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 100 கொரோனா படுக்கைகளைத் தயார் செய்ய டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு கடும் … Continue reading நீதிபதிகளுக்கு நட்சத்திர விடுதியில் கொரோனா சிகிச்சை – கண்டித்த நீதிமன்றம்; உத்தரவைத் திரும்பப் பெற்ற டெல்லி அரசு