Aran Sei

மது அருந்துவதற்கான வயது வரம்பு உயர்வு – மதுகடத்தல் கும்பலுக்கு முற்றுப்புள்ளி – டெல்லி மாநில துணை முதல்வர் அறிவிப்பு

து அருந்துவதற்கான வயது வரம்பு 21லிருந்து 25 ஆக உயர்த்த முடிவு செய்திருப்பதாக டெல்லி மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடிய அறிவித்துள்ளார்.

‘எழுவர் விடுதலை, மதுவிலக்கு, மாநில நலன்’ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை

இதுகுறித்து தெரிவித்துள்ள மனிஷ் , ” டெல்லி அரசு மது கடைகளை நடத்த விரும்பவில்லை, விரைவில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது ” என்றும் கூறியுள்ளார்

இதே போலப் டெல்லியில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

‘மதுபானம், முத்திரைத் தாள் பதிவில் கூடுதல் வரிகள் மூலம் பசு தொழுவங்களுக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு’ – ராஜஸ்தான் அரசு

மேலும், பல மதுக்கடைகள் தற்போது உள்ள இடங்கள் மாற்றப்பட இருப்பதாகவும், இந்த நடவடிக்கை மது கடத்தல் கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மேற்கொள்ளப்படுவதாகவும் டெல்லி மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடிய அறிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்