பெண்ணின் விருப்பமின்றி பாலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையே – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

கடந்த காலத்தில் பாலுறவு கொண்டிருந்தாலும் பெண்ணின் விருப்பமின்றி மீண்டும் பாலுறவு கொள்ள முயன்றாலும் அது பாலியல் வன்கொடுமையேயென டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளதாகத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. பாலியல்வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹிரேமத் என்பவர் தாக்கல் செய்தி முன்ஜாமீன் மீதான மனு மீதான விசாரணையின்போது டெல்லி நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது. கணவன் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் சரி பாலியல் வன்புணர்வு செய்தார் என கூறலாமா ? : உச்ச … Continue reading பெண்ணின் விருப்பமின்றி பாலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையே – டெல்லி நீதிமன்றம் உத்தரவு