ஷாகின் பாக் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் : பாஜகவில் இணைந்தார்

கடந்த ஆண்டு (2019) மத்திய அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. டெல்லி ஷாகின் பாக் பகுதியில்  நடைபெற்ற தொடர் போராட்டத்தில்  இஸ்லாமிய பெண்கள் அதிகளவில் கலந்துக் கொண்டனர். இந்தப் போராட்டம் டிசம்பர் 14, 2019 அன்று தொடங்கி 14 மார்ச் 2020 வரை தொடர்ந்தது (101 நாட்கள்). கொரோனா தொற்று பரவ … Continue reading ஷாகின் பாக் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் : பாஜகவில் இணைந்தார்