கேரள ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கோல்வால்கரின் பெயர் – வலுக்கும் எதிர்ப்பு

கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி பயோடெக்னாலஜி சென்டர் எனும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய வளாகத்திற்கு ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி எம்.எஸ். கோல்வால்கரின் பெயரைச் சூட்ட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு அம்மாநிலத்தில் ஆளும் கட்சியிலிருந்தும் எதிர்க்கட்சியிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இந்த வளாகத்துக்குக் கோல்வால்கர் … Continue reading கேரள ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கோல்வால்கரின் பெயர் – வலுக்கும் எதிர்ப்பு