கழுத்தறுத்து கொல்லப்பட்ட பத்திரிகையாளர் : குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த பாகிஸ்தான் நீதிமன்றம்

அமெரிக்க பத்திரிக்கையாளர் டேனியல் பேர்ல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒமர் சயீத் ஷேக் என்பவரை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்திருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ( The Wall Street Journal ) பத்திரிக்கையின் தெற்காசிய செய்தியாளராக இருந்த டேனியல் பேர்ல்(38), 2002 ஆம் கராச்சியில் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒமர் சயீத் ஷேக், கடந்த … Continue reading கழுத்தறுத்து கொல்லப்பட்ட பத்திரிகையாளர் : குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த பாகிஸ்தான் நீதிமன்றம்