தீப்பெட்டி தராததால் தலித் கொலை – வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

மத்தியப்பிரதேச மாநிலம், குணா மாவட்டதில், சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டியைத் தர மறுத்ததால் 50 வயது மதிக்கத்தக்க பட்டியல் சாதியைச் சேர்ந்தவரை, இருவர் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். தாக்கியவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலர்கள் கைது செய்துள்ளனர் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தொழிலாளி லால்ஜி ராம் அஹிர்வார், கரோட் கிராமத்தில் ஒரு மேடையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட யஷ் மற்றும் அன்கேஷ் யாதவ் ஆகியோர் … Continue reading தீப்பெட்டி தராததால் தலித் கொலை – வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது