“அதிமுக அரசுக்குத் தலித் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” – திருமாவளவன்

தலித் மக்களைப் புறக்கணிக்கும் அதிமுக அரசிற்குத் தலித் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அதிமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதென்றும், விசிக சார்பில் முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான நிதியைக் குறைத்து பல்லாயிரக்கணக்கான தலித் மாணவர்களின் உயர்கல்வியைப் பறித்துள்ளதாகவும், அமைச்சரவையிலும் நிர்வாகத்திலும் ஆதிதிராவிடர்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தலித் மக்கள் … Continue reading “அதிமுக அரசுக்குத் தலித் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” – திருமாவளவன்