சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கான ரூ.13,450 கோடியில் பிரதமர் என்னென்ன செய்திருக்கலாம் – பட்டியலிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

பிரதமர் மோடி 13450 கோடியை வைத்து என்ன செய்கிறார் தெரியுமா? மக்கள் மேல் அக்கறையற்று புத்தம் புதிய மஹாலை தனக்காகக் கட்டிக் கொண்டிருக்கிறார் மோடி. 13450 கோடியில் என்ன செய்ய முடியும்?