‘மோடியின் நண்பர் அதானியின் குடும்பத்திற்காக புலம்பெயரும் தமிழக விவசாயிகள்’ – இரா.முத்தரசன் கண்டனம்

காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அதானி நிறுவனத்திற்கு கொடுப்பதை, தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, இன்று (ஜனவரி 21) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அதானி நிறுவனத்திற்கு கொடுப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாக … Continue reading ‘மோடியின் நண்பர் அதானியின் குடும்பத்திற்காக புலம்பெயரும் தமிழக விவசாயிகள்’ – இரா.முத்தரசன் கண்டனம்