மாட்டுச் சாணம் கொரோனாவை குணப்படுத்தாது; வேறு நோயைத்தான் உண்டாக்கும் – மருத்துவர்கள் தகவல்

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமாக, மாட்டுச் சாணத்தையும் மாட்டு மூத்திரத்தையும் மருந்தாக எடுத்துக் கொள்வது, மற்ற நோய்கள் வருவதற்கு தான் வழிவகுக்கும் என, மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நேற்றைய தினம், 3,29,942 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.29 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,876 பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள … Continue reading மாட்டுச் சாணம் கொரோனாவை குணப்படுத்தாது; வேறு நோயைத்தான் உண்டாக்கும் – மருத்துவர்கள் தகவல்