ஆல்கஹாலால் கொரோனா தடுப்பூசியின் செயல் திறன் பாதிக்குமா? – கேள்விக்குப் பதிலளித்த மத்திய அரசு

ஆல்கஹால் எடுத்துக்கொண்டால், கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் தடுப்பூசியின் செயல் திறன் பாதிக்குமா என்பது குறித்து இதுவரை இந்தியாவில் எவ்வித ஆராய்ச்சியும் மேற்கொள்ளவில்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், ருஷ்யாவின் ஸ்புட்னிக்  தடுப்பூசியைப் பயன்படுத்தவும் அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சார்பில் கொரோனா தொற்று பரவல் குறித்து … Continue reading ஆல்கஹாலால் கொரோனா தடுப்பூசியின் செயல் திறன் பாதிக்குமா? – கேள்விக்குப் பதிலளித்த மத்திய அரசு