ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பது இனப்படுகொலைக்குக் குறைவானதல்ல – அலகாபாத் உயர்நீதிமன்றம்

மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்காததால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைந்தால் அது இனப்படுகொலைக்கு குறைவானது அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவொன்றின் மீதான விசாரணையின்போது நீதிபதி சித்தார்த் வர்மா, நீதிபதி அஜித் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது. பாங்கு ஒலியின் அளவை குறைக்க கூறி அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் புகார் – கோரிக்கையை ஏற்ற … Continue reading ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பது இனப்படுகொலைக்குக் குறைவானதல்ல – அலகாபாத் உயர்நீதிமன்றம்