‘கொரோனா தடுப்பூசி என்று தெரியாமல் திருடி விட்டோம்’ – வருத்தம் தெரிவித்து திருடியவற்றை திரும்ப கொடுத்த திருடர்கள்

தடுப்பூசிகளைத் திருடியதற்கு தனது வருத்தத்தை தெரிவிக்கும் குறிப்பை திருடன் எழுதியிருக்கிறான். வேறு ஏதேனும் தடுப்பூசி அல்லது போதைப்பொருளைத் திருட வந்திருக்கிறார்கள். திருடியது அது இல்லை என்று தெரிந்தந்த பிறகு அவர்கள் இதை திருப்பித் தந்திருக்கலாம். விரைவில் அவர்களை கைது செய்வோம்.