அணையாமல் சிதையில் எரியும் தீ – கண்ணீரால் அணைத்துவிடமுடியுமா என்ன?

டெல்லியில் தொடர்ந்து ஏழாவது நாளாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. சீமாபுரி தகன கூடத்தில் தொடர்ந்து உடல்கள் எரிந்து கொண்டே இருப்பதால் காற்றிலும் புகைமூட்டமாக காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ”இன்றைய தினத்திற்கு இது 80வது உடல், இன்னும் தொடர்ந்து வரும்” என அந்தத் தகன கூடத்தில் பணிபுரியும் ஊழியர் தெரிவிக்கின்றார். கொரோனா பரவலால் தொடர்ந்து 7 நாட்களாக, 300க்கும் அதிகமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் … Continue reading அணையாமல் சிதையில் எரியும் தீ – கண்ணீரால் அணைத்துவிடமுடியுமா என்ன?