கொரோனாவால் வேலை இழந்தவர்களின் பொருளாதார உதவிக்கான கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள் – மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா காலத்தில், வேலை இழந்த தனியார் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குப் பொருளாதர உதவிகள் வழங்குவது தொடர்பான கோரிக்கையைப் பரிசீலனை செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் காளிமுத்து மைலவன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து போது, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முதன்மை இந்த வழிகாட்டுதலை வழங்கியது. கொரோனாவால் வேலை இழப்பு மற்றும் ஊதிய குறைப்பிற்கு உள்ளான … Continue reading கொரோனாவால் வேலை இழந்தவர்களின் பொருளாதார உதவிக்கான கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள் – மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு