ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்ற 30 துறவிகளுக்கு கொரோனா: கும்பமேளாவில் இருந்து வெளியேறிய துறவிகள் குழு

மற்றொரு பிரபல இந்து மத துறவியான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுவாமி கபில் தேவ், டெஹ்ராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.