Aran Sei

கொரனோ தடுப்பூசி போட்டுகொள்வதற்கான வயதுவரம்பு தளர்வு – மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயதுவரம்பு 60 திலிருந்து 45 ஆகக் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் , 45 வயதுக்கு அதிகமானவர்கள் கண்டிப்பாகக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய விருதுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் – தமிழ்ஸ்டுடியோ அருண்

தற்போது வரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 45-60 வயதுவரை உள்ள தீவிர உடல் உபாதைகள் உள்ளவர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் – மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை கோரிக்கை

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் இப்பொது வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

source; THE INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்