தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த சட்டம் தேவை – உள்துறை நிலைக் குழு அறிக்கை

பரவலாகத் தொற்று ஏற்படும் காலகட்டத்தில், தனியார் மருத்துவமனைகள் மீது கட்டுப்பாடுகளை வைத்திருக்கவும், மருந்துகளை கள்ள சந்தைகளில் விற்பனை செய்வதைத் தடுக்கவும் பொருத்தமான விதிகளுடன் கூடிய விரிவான பொது சுகாதாரச் சட்டம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை நிலைக் குழு, மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. தனியார் மருத்துவமனைகள், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் அதிக விலையைப் பெற்றுக்கொண்டு … Continue reading தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த சட்டம் தேவை – உள்துறை நிலைக் குழு அறிக்கை