தடுப்பூசிகளை உடனே வழங்க பிரதமருக்கு முதல்வர் கடிதம் – தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடா?

தமிழகத்துக்கு 20 லட்சம் கொரோன தடுப்பூசிகளை உடனே அனுப்ப கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தற்போது, தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல்கட்ட கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி முடிந்த பிறகு, இரண்டாம் கட்டமாக இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது இந்நிலையில், பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், … Continue reading தடுப்பூசிகளை உடனே வழங்க பிரதமருக்கு முதல்வர் கடிதம் – தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடா?