மாஸ்டர் ரிலீஸ் – திரையரங்கு அதிபர்களுக்கு கை கொடுக்கும் விஜய்

திரைத் துறைக்கு விஜய் செய்துள்ள இந்த உதவி திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்.