சிதம்பரம்: குழந்தை திருமணம் செய்து வைத்த நடராஜர் கோயில் தீட்சிதர்கள் – காவல்துறை வழக்கு பதிவு

17 வயது சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்ததாக  சிதம்பரம் தீட்சிதர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிதம்பரம் சமூகநலத்துறை அலுவலர் சித்ரா, சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதரான சிவராமன் என்பவரின் மகன் கபிலன் என்பவருக்கும், தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் கடந்த ஜூன் 3-ம் தேதியன்று கீழவீதி எம்.எஸ் திருமண மண்டபத்தில் … Continue reading சிதம்பரம்: குழந்தை திருமணம் செய்து வைத்த நடராஜர் கோயில் தீட்சிதர்கள் – காவல்துறை வழக்கு பதிவு