செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – 1500 கன அடி நீர் வெளியேற்றம்

அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை நிவாரண மையங்களுக்குச் செல்லுமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கனமழையால், 24 அடியை முழு கொள்ளளவாக கொண்டுள்ள செம்பரம்பாக்கம் ஏரி 22 அடிவரை நிரம்பியுள்ளதால்,  ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. … Continue reading செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – 1500 கன அடி நீர் வெளியேற்றம்