கும்பமேளாவை தொடர்ந்து சார் தாம் புனித யாத்திரைக்கு அனுமதி: கொரோனாவை அலட்சியப்படுத்துகிறதா உத்தரகாண்ட் அரசு?

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும்  ஹரித்வார் கும்பமேளாவைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் நடத்தப்பட இருக்கும் ’சார் தாம் யாத்ரா’ என்ற புனித யாத்திரை அடுத்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஆண்டுதோறும் கோடைகாலத்தில், உத்தரகாண்ட்டில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு இந்து மதத்தினர் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அது ’சார் தாம் யாத்ரா’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான … Continue reading கும்பமேளாவை தொடர்ந்து சார் தாம் புனித யாத்திரைக்கு அனுமதி: கொரோனாவை அலட்சியப்படுத்துகிறதா உத்தரகாண்ட் அரசு?