புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டம் – “மத்திய பொதுப்பணித் துறையின் முன்மொழிவை ஏற்க வேண்டாம் ” : குடிமக்கள் குழு

மத்திய விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகம் உள்ளிட்ட டெல்லியின் மத்திய பகுதியை மறுசீரமைப்பதற்கான திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டிடங்களின் மேம்பாடு அல்லது மறு வடிவமைப்பிற்கான புதிய விதிமுறைகளுக்கு சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) வல்லுநர் மதிப்பீட்டுக் குழு (EAC) வழங்கி உள்ள நிபந்தனை ஒப்புதல் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. இந்த மதிப்பீடு துண்டு துண்டானது மற்றும் மாற்று வழிகள் பற்றிப் பார்க்கப்படவே இல்லை … Continue reading புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டம் – “மத்திய பொதுப்பணித் துறையின் முன்மொழிவை ஏற்க வேண்டாம் ” : குடிமக்கள் குழு