நாரதா ஊழல் வழக்கு:  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 4 பேரை கைது செய்த சி.பி.ஐ

மேற்குவங்க மாநிலத்தில் நாரதா புலனாய்வு  லஞ்சப்புகார் வழக்கு தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 2 அமைச்சர் உட்பட நால்வரை மத்திய புலனாய்வு துறை கைது செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. மேற்குவங்கத்தில் பாஜக 100 சீட் பெற்றால் தொழிலில் இருந்து விலக தயார் – பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு மாநில அமைச்சர்களான பிரஹட் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா, முன்னாள் அமைச்சர் … Continue reading நாரதா ஊழல் வழக்கு:  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 4 பேரை கைது செய்த சி.பி.ஐ