சிறையிலும் மனுநீதி : சாதிரீதியாக வேலைப் பிரிவினை – புலிட்சர் மையம் அறிக்கை

இந்த கட்டுரை, நெருக்கடிகள் பற்றி ஆய்வு செய்யும் புலிட்சர் மையத்துடன் (Pulitzer Center for Cricis Reporting) இணைந்து தயாரிக்கப்பட்ட “Barred – The Prisons Project” என்பதன் ஒரு பகுதி.        ஆல்வார் மாவட்ட சிறையில், தனது முதல் நாளில், அஜய் குமார் * மோசமான நிலைக்குத் தயாராக இருந்தார். சித்ரவதை, பழைய சோறு, கடுங்குளிர், கடின வேலை – திரைப்படங்கள்  ஏற்கனவே சிறைகளின் கொடூரமான … Continue reading சிறையிலும் மனுநீதி : சாதிரீதியாக வேலைப் பிரிவினை – புலிட்சர் மையம் அறிக்கை