Aran Sei

இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையை மோடி அரசு தடுக்க வேண்டும் – கனடாவின் புதிய ஜனநாயக கட்சி தலைவர் வேண்டுகோள்

ந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை செயல்களை மோடி அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கனடாவில் உள்ள புதிய ஜனநாயக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகமீத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “இந்தியாவில் இஸ்லாமிய சமூகங்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை காட்சிகளை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான தூண்டுதலை மோடி அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எங்கும் அமைதியை நிலவிடச் செய்வதில், கனடா முக்கிய பங்கு வகிக்க வேண்டும்” என்று கனடாவில் உள்ள புதிய ஜனநாயக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகமீத் சிங் தெரிவித்துள்ளார்.

*****************************                        ***************************                  **************

 

தமிழ்நாட்டை கலவரக்காடாக ஆக்க துடிக்கும் H Raja…… பியூஷ் மனுஷ் நேர்காணல்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்