இளைஞர்களை தவறாக வழிநடத்தும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பிரதமரே விளம்பரப்படுத்தலாமா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

அண்மையில் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உண்மைகளை தவறாக சித்தரித்துள்ளது மற்றும் ஒரு தலை பட்சமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார். மேலும் அவர், இளைஞர்களை தவறாக வழிநடத்தும் ஒரு படத்திற்கு நமது நாட்டின் பிரதமரே விளம்பரப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார். தி காஷ்மீர் ஃபைல்ஸ் vs பர்சானியா – பாஜகவுக்கு எதிராக குஜராத் படுகொலை குறித்த படத்தை பரிந்துரைக்கும் இணையவாசிகள் “சமூகத்தின் … Continue reading இளைஞர்களை தவறாக வழிநடத்தும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பிரதமரே விளம்பரப்படுத்தலாமா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி