‘பெங்களூருவில் ஒரு டெல்லியை நிகழ்த்துங்கள்; நாற்திசையில் இருந்தும் முற்றுகையிடுங்கள்’ : விவசாயிகள் சங்கம் அழைப்பு

டெல்லியில் நடைபெற்றது போலவே, கர்நாடகா மாநிலத்திலும் போராட்டங்களை ஒருங்கிணைத்து, மாநிலத் தலைநகர் பெங்களூருவை எல்லா திசைகளில் இருந்தும் முற்றுகையிடுங்கள் என்று அம்மாநில விவசாயிகளை பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாய்த் கோரியுள்ளார். நேற்று (மார்ச் 20), கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய ராகேஷ் திகாய்த், விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறிக்கும் நோக்கிலேயே திட்டம் தீட்டப்படுகிறது என்று மத்திய அரசை விமர்சித்துள்ளார். “டெல்லியை லட்சக்கணக்கான … Continue reading ‘பெங்களூருவில் ஒரு டெல்லியை நிகழ்த்துங்கள்; நாற்திசையில் இருந்தும் முற்றுகையிடுங்கள்’ : விவசாயிகள் சங்கம் அழைப்பு