வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஓர் ஆண்டு நிறைவு – காசியாபாத் ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்ட நகலை எரித்த விவசாயிகள்

இந்தியஒன்றிய அரசசால் புதிய வேளான் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி காசியாபாத் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய கிசான் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஒரு பகுதியாக 3 சட்ட நகல்களையும் எரித்துள்ளனர். புதிய வேளான் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு ஆண்டு நிறைவை சம்பூர்ண கிராந்தி தினமாக  அனுசரிக்க விவசாயிகள் சங்கத்தினர் திட்டமிட்டுருந்தனர். ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ் … Continue reading வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஓர் ஆண்டு நிறைவு – காசியாபாத் ஆட்சியர் அலுவலகம் முன்பு சட்ட நகலை எரித்த விவசாயிகள்