போதைப் பொருள் கடத்தல்: பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது

மேற்கு வங்கத்தில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக, பாஜக இளைஞர் பிரிவின் மாநிலச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தி இந்துவின் செய்தி கூறுகிறது. பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (பாரதிய ஜனதா இளைஞர் பிரிவு) மாநிலச் செயலாளராக செயல்பட்டு வரும் பமீலா கோஸ்வாமி மற்றும் அவர் நண்பர் பிரபீர் குமார் தே ஆகியோர் போதைப்பொருள் (கொக்கேய்ன்) கடத்தலில் ஈடுபட்டதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சில லட்சங்கள் மதிப்புள்ள போதைப்ப்பொருட்கள் … Continue reading போதைப் பொருள் கடத்தல்: பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது