குடியுரிமை திருத்தச் சட்டம் – ஜக்கி வாசுதேவை பாஜக எப்படி பயன்படுத்தியது?

தலைமை இல்லாத இயக்கங்களுக்கு தலைமையாகும் வகையில், சமூக வலைதளங்கள் இன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. முன்னர், பத்திரிக்கைகள் வழியாக பொதுமக்களுக்கு கருத்து தெரிவிக்கப்படும். இன்று, செய்திகளையும், தகவல்களையும் பெற, மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள். இணையத்திற்கு வெளியே மக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு இது உதவுகிறது.  சமூக வலைதளங்கள், அரசியல் விவாதங்கள் நடக்கும் முக்கியமான இடமாக உள்ளது. அதே சமயம், ஏதேச்சதிகார அரசுகள் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பவும், அச்சத்தை … Continue reading குடியுரிமை திருத்தச் சட்டம் – ஜக்கி வாசுதேவை பாஜக எப்படி பயன்படுத்தியது?