‘பயங்கரவாதியை ஏன் பாஜகவில் சேர்த்துக்கொள்கிறீர்கள்?’ – ஆம்ஆத்மி கேள்வி

கடந்த பிப்ரவரி மாதம், டெல்லியின் ஷாஹீன் பாக் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தைக் கலைப்பதற்காக கபில் குஜ்ஜார் என்பவர் மேல்நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்பட்டது. அவர் பாஜகவின் காஜியாபாத் அலுவலகத்தில் வைத்து அக்கட்சியில் இணைந்துள்ளார். சில மணி நேரம் கழித்து அவரது உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளதக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. பாஜகவின் மாவட்டத் தலைவர் சஞ்சீவ் சர்மா, … Continue reading ‘பயங்கரவாதியை ஏன் பாஜகவில் சேர்த்துக்கொள்கிறீர்கள்?’ – ஆம்ஆத்மி கேள்வி