மதவெறியை தூண்டும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை அரசியல் லாபத்திற்காக விளம்பரப்படுத்தும் பாஜக – சந்திரசேகர் ராவ் விமர்சனம்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பாஜக விளம்பரப்படுத்துவது என்பது, வகுப்புவாத கலவரத்தை விதைக்கும் அப்பட்டமான முயற்சி என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாகக் கண்டித்துள்ளார். ‘கேள்வி எழுப்பினால் தேசதுரோகி, அர்பன் நக்சல் என்று முத்திரை குத்துகிறது ஒன்றிய அரசு’ – தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் தெலுங்கானா பவனில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர் ராவ் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், மதவெறியைத் தூண்டுவதை தவிர இந்தத் திரைப்படம் வேறு எதற்கு … Continue reading மதவெறியை தூண்டும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை அரசியல் லாபத்திற்காக விளம்பரப்படுத்தும் பாஜக – சந்திரசேகர் ராவ் விமர்சனம்