கொரோனாவால் உயிரிழந்த பாஜக எம்.எல்.ஏக்கள் – யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகமே காரணம் என விமர்சிக்கும் பாஜக தலைவர்கள்

உத்திரபிரதேசத்தில் கொரோனாவால் 3 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்ததை அடுத்து, அம்மாநில பாஜக தலைவர்கள், யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்து வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில், புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆக்சிஜனுக்காக மக்கள் மன்றாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜக கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களான சுரேஷ் ஸ்ரீவஸ்தவா, ரமேஷ் திவாகர், சேசார் சிங் கங்கவார் … Continue reading கொரோனாவால் உயிரிழந்த பாஜக எம்.எல்.ஏக்கள் – யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகமே காரணம் என விமர்சிக்கும் பாஜக தலைவர்கள்