போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு பாஸ்போர்ட், அரசு வேலை கிடைக்காது – புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள பீகார், உத்தரகண்ட் காவல்துறை

சட்டம் ஒழுங்குச் சம்பவங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சாலை மறியல் போன்ற செயல்களில் ஈடுபவர்கள் மற்றும் இது தொடர்பான குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றவர்களுக்கு பாஸ்போர்ட்,  அரசு வேலைகள், அரசின் மானியங்கள், வங்கி கடன்கள் பெறுவது இனி கடினமாகும் எனப் பீகார் காவல்துறை தனது புதிய உத்தரவில் தெரிவித்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி பீகார் மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குனர், வெளியிட்டுள்ள உத்தரவில், ”இது … Continue reading போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு பாஸ்போர்ட், அரசு வேலை கிடைக்காது – புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள பீகார், உத்தரகண்ட் காவல்துறை