பீகார் சட்டமன்றத்தில் காவல்துறை சிறப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு – தாக்கப்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள்

நேற்று பீகார் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சிறப்பு ஆயுதப் படை சட்டத்திற்கு எதிராகக் குரலெழுப்பிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாகச் சட்டமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்னர். காவல்துறைக்கு அதிக அதிகாரம் வழங்கும் சிறப்பு ஆயுதப் படை சட்டத்திற்கு எதிராக கேள்வி எழுப்பிய ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் உறுப்பினர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பீகார் தேர்தல் – பாஜக 282 கோடி வசூல் – தகவல் அறியும் … Continue reading பீகார் சட்டமன்றத்தில் காவல்துறை சிறப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு – தாக்கப்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள்